Menu Close

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு

மாண்புமிகு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள் காணொளி சந்திப்பிற்கு அழைக்கிறார்

தலைப்பு : திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு
நேரம் : இன்று மாலை, வியாழன் Apr 9, 2020 07:30 PM

மக்களாகிய நீங்கள் காணொளி மூலமாக நமது சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடலாம்.

வாருங்கள் புதியதொரு அனுபவத்திற்கு தயாராவோம்!

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.