Menu Close

தமிழக துணை முதல்வரை சந்தித்த நமது சட்டமன்ற உறுப்பினர்

கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக துணை முதல்வருமான உயர்திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்ததை முன்னிட்டு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.