Menu Close

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை…

நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லோருக்கும்
பெய்யும் மழை…

நம்மில் உள்ள நல்லார்
ஒவ்வொருவருக்காகவும்
பெய்யட்டும் மழை…

உழவும் தொழிலும்
செழித்து ஓங்கட்டும்…

எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.