Menu Close

லாடவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்குத் தேவையான பொருட்களை வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாடவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் தூசி. K.மோகன் BBA MLA, அவர்கள், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆகியோர்கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.