Menu Close

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சு.சீனுவாசன் MA.DTEd, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திமலை (தெ) கலசப்பாக்கம் அவர்களும் கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.