Menu Close

கேட்டவரம் பாளையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிவப்பு அரிசி அவுல் கலவையை வழங்கினார்

வேலூர் அடுத்த, கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கேட்டவரம் பாளையத்தில், குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிவப்பு அரிசி அவுல் கலவைகளை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.