Menu Close

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் கொரோனா தடுப்பு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வட்டாச்சியர் அலுவலகங்களில், பணிபுரியும் பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்புமருந்து, முக கவசம், சானிடைசர், மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்ட நாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு தன் சொந்த நிதியில் இருந்து வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு, முக கவசம், சானிடைசர், மற்றும் கபசுர குடிநீர், வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.