Menu Close

போளூர் போக்குவரத்து பணிமனையில் திடீர் ஆய்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

தமிழக போக்குவரத்து பணிமனை போளுரில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் திடீர் ஆய்வு பணி மேற்க்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி கேட்டறிந்தார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.