Menu Close

சிறுவள்ளுர் ஊராட்சிக்கு, புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடங்கள் ஆய்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு, தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் சிறுவள்ளுர் ஊராட்சிக்கு, புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் இளைஞர் விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடங்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் இடங்களை பார்வையிட்டு ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.

Posted in சாதனைகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.