Menu Close

வல்லமையும் ஆளுமையையும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா ஆட்சியின் தலைமைக்கு…

அன்பிற்கும்
பண்பிற்கும்
பெரு மதிப்பிற்கும்
போற்றுதலுக்கும் உரிய
கலசபாக்கம் தொகுதியின்
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்
அன்புச் சகோதரர் திரு வி பன்னீர்செல்வம் அவர்களுக்கு…

எல்லாம் வல்ல
இறைவனின் பேராற்றலை,
தமிழகத்தை தலைநிமிரச் செய்த
அன்புத் தாய்
அம்மாவின் ஆசீர்வாதத்தை
ஒட்டுமொத்தமாக
உள்வாங்கி இயங்கிக்கொண்டிருக்கும்…
எங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு…

பெற்ற குழந்தைகள்
என்ன வேண்டும் என்று
கேட்காமலேயே தேவை அறிந்து
குழந்தைகளுக்காக செயல்படும் தாய் போல
இந்த தொகுதியில் சுற்றி சுற்றி வந்து
பணியாற்றிக் கொண்டிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு…

வல்லமையும் ஆளுமையையும்
ஒருங்கிணைந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கும்
அம்மா ஆட்சியின் தலைமைக்கு…

இன்று ஐந்தாம் ஆண்டில்
மக்கள் மனங்களை எல்லாம்
கொள்ளை கொண்டு
அடி எடுத்து வைக்கும்
அனைத்து நல் உள்ளங்களுக்கும்…

கலசப்பாக்கம் தொகுதி மக்கள் சார்பாக
மனமார்ந்த
அன்பார்ந்த
நன்றியுடன் கூடிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.