Menu Close

புதுப்பாளையம் பகுதி மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முக கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் புதுப்பாளையம் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.