Menu Close

காரப்பட்டில் துணைமின் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டில் சுமார் 5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் துணைமின் நிலைய கட்டுமான பணிகளை கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்க்கொண்டார்.இந்த ஆய்வில் S.S. (எ) சு.சீனுவாசன் MA.DTEd, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திமலை (தெ) கலசப்பாக்கம் அவர்களுடன் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.