கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம், ஜமுனாமரத்தூரில் தற்காலிக நீதிமன்ற கட்டிட பணிகளை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜமுனாமரத்தூரில் தற்காலிக நீதிமன்ற கட்டிட பணிகள் ஆய்வு
![](https://www.vpanneerselvam.com/vpcon/uploads/2020/07/jmmcourt3720.jpg)
Posted in சாதனைகள், நிகழ்வுகள்