Menu Close

காப்பலுர் ஈச்சங்காட்டில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு MLA கெளரவம்  

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் காப்பலுர் ஈச்சங்காட்டில், பொங்கல் திருவிழாவின்போது நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.மலை, மாவட்டச் செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், தனது சொந்த நிதியில் இருந்து முதல் பரிசாக ரூபாய். 7506 வழங்கி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.