Menu Close

பில்லூர் மற்றும் பழங்கோயில் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கழகத்தில் இணையும் விழா

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பில்லூர் மற்றும் பழங்கோயில் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் கலந்துகொண்டு அவர்களை தாயுள்ளத்தோடு வரவேற்று வேட்டி, சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக்கொண்டர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.