Menu Close

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயத்தில் பொது விருந்து: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு. வி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பொதுமக்களுடன் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.