Menu Close

71-வது குடியரசு தினவிழா – மேல்வில்வராய நல்லூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் மேல்வில்வராய நல்லூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது,

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி, சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில்,கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, ஊராட்சி மன்ற தலைவி, P. நிலவழகி B.E. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Posted in தொழில் வாய்ப்பு, நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.