Menu Close

ஜவ்வாது மலையை சுற்றுலா தளமாக மாற்ற ஆய்வுகள் தொடக்கம்!

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்த , ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலையை சுற்றுலாத் தலமாக்கும் அறிவிப்பை தொடர்ந்து , சென்னையிலிருந்து சுற்றுலாத் துறை அலுவலர் ஜவ்வாது மலையில் இன்று பார்வையிட்டு உடனடியாக சுற்றுலா தளமாக ஆக்க ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் சுற்றுலாத் துறை அலுவலர் உமா சங்கர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜீவா மூர்த்தி மற்றும் இன்ஜினியர்கள் கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.