மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூரில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் காணோளி காட்சி மூலமாக ஜமுனாமரத்தூர் புதிய வட்டாச்சியர் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி துவக்கி வைத்தார்.