Menu Close

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன காப்பலூரில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

Posted in சாதனைகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.