Menu Close

வெற்றி பெற, திருஷ்டி சுத்தி நெட்டி முறிக்கும் பாட்டி

காதுகொடுத்து
கனிவாக கேட்டேன்…

நான் மீண்டும் வெற்றி பெற
இந்த பாட்டிக்கு
என்னுடன் பிரச்சாரத்திற்கு வர விருப்பமாம்…

உடல்நலன் பார்த்துக்கொண்டு
ஓய்வெடுக்க சொல்லி நகர்ந்தேன்.

வெற்றி பெற, திருஷ்டி சுத்தி நெட்டி முறிக்கும் பாட்டி.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.