Menu Close

Author: admin_vpanneerselvam

எம் தொகுதியே என் வீடு, எம் மக்களே குடும்பம் என்று வாழ்ந்த நான்…

என்ன தவம் செய்தேனோ ! என் பிறந்தநாளில்… இத்தனை கோடி இன்பங்கள் அறிய… என்னை பரிவோடும் பாசத்தோடும் வழி நடத்தும் என் தலைமைக்கும்… கழக உடன்பிறப்புக்களும்… எம் தொகுதி மக்களுக்கும்… நண்பர்களுக்கும்… என் மனமார்ந்த…

தினம்தோறும் புதியதாய் பிறக்கின்றேன்… கணம்தோறும் புத்தம் புதியதாய் பிறக்கின்றேன்…

ே 17- என் பிறந்த நாள்… என்னை நன்றாக இறைவன் படைத்தனன் ! தினம்தோறும் புதியதாய் பிறக்கின்றேன்… கணம்தோறும் புத்தம் புதியதாய் பிறக்கின்றேன்… கணம்தோறும் என் சிந்தனை, என் சொல், என் செயல் யாவும்…

மாசற்ற மகத்தான தலைவனுக்கு பிறந்த நாள்…

எம் தானைத் தலைவனுக்கு பிறந்தநாள்… மாசற்ற மகத்தான தலைவனுக்கு பிறந்த நாள்… இவர் போல யாரென்று உலகம் போற்றும் உத்தம தலைவனுக்கு பிறந்த நாள்! நம் அன்பிற்குரிய அண்ணனாய்… மக்களுக்கெல்லாம் சேவகனாய்… கழகத்தை காக்கும்…

சிந்தனைகளும் செயல்களும் மாற சமூகமும் மாறும்…

பார்வைகள் மாறட்டும்… பணம் பற்றி… உழைப்பு பற்றி… உயர்வு பற்றி… வெற்றி நிலைகுறித்து… பார்வைகள் மாறட்டும். கோணங்கள் மாற… காட்சிகள் மாறும். காட்சிகள் மாற… கருத்துக்கள் மாறும். கருத்துக்கள் மாற சிந்தனைகள் மாறும்… சிந்தனைகள்…

தைரியமும் தன்னம்பிக்கையும் கொள்ளுங்கள்…

வெற்றிக்கு அடிப்படை… அதைப்பற்றிய சிந்தனை… அதற்கேற்ற உழைப்பு ! தைரியமும் தன்னம்பிக்கையும் கொள்ளுங்கள்… தன்னம்பிக்கை உங்களை பல மடங்கு பலம் உள்ளவர்களாக மாற்றுகிறது ! உங்கள் சொல்லும் செயலும் இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…

உலகில் எல்லாமே உழைப்பால் உருவாகிறது… எல்லாமே உழைப்பாளர்களால் உருவாக்கப்படுகிறது…

உலகில் எல்லாமே உழைப்பால் உருவாகிறது… எல்லாமே உழைப்பாளர்களால் உருவாக்கப்படுகிறது… உழைப்பும் உழைப்பாளர்களும் இல்லாத பூமி மற்றொரு வெற்று கிரகமாக மட்டுமே இருந்திருக்கும்… உழைப்பால் ஒரு உயர்ந்த சமூகம் உருவாகட்டும் இங்கு ! அறிவார்ந்த உழைப்பாளர்கள்…

ஒரு குறிக்கோளை அடைவதில் உள்ள மகிழ்ச்சியை விட…

ஒரு குறிக்கோளை அடைவதில் உள்ள மகிழ்ச்சியை விட, அந்த குறிக்கோளை அடைய மேற்கொள்ளும்… முயற்சியில் இருக்கும் மகிழ்ச்சியும் மகிமையும் சிறப்பானது…

சரியான தொடக்கத்தின் தொடர்ச்சியே வளர்ச்சி !

சரியான தொடக்கத்தின் தொடர்ச்சியே வளர்ச்சி ! புதிய நாள்… புதிய தொடக்கம்… புதிய எண்ணங்கள்… புதிய செயல்பாடுகள்… புதிய திட்டங்கள்… புதிய இலக்குகள்… புதிய ஆண்டு… புத்தாண்டு வாழ்த்துக்களுடன்…

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்… அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்… அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்… பட்டறிவு… படிப்பறிவு… பிரித்தறிவு… பகுத்தறிவு… அனைத்தும் எம் மக்கள் நலனை நினைவில் நிறுத்தி செயலாற்றட்டும்… நல் இதயங்கள் நல் சமூகத்தை கட்டமைக்கட்டும்… அதில் நாளும்…

சிந்தித்து செயல்படுவோம்…

எண்ணித் துணிக கருமம் ! சிந்தித்து செயல்படுவோம்… சிந்திக்கும்போது செயல் படவேண்டாம்… செயல் படும்போது சிந்திக்க வேண்டாம்… சிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்… நற் சிந்தனையில் பிறந்த செயல்பாடுகளால்… எம் மக்கள்…

வாழ்ந்த நாட்களுக்கான அர்த்தம், வாழப் போகின்ற நாட்களில் இருக்கிறது…

வாழ்ந்த நாட்களுக்கான அர்த்தம், வாழப் போகின்ற நாட்களில் இருக்கிறது… புது அர்த்தம் ஆகட்டும் வாழ்க்கை… பெரு அதிசயம் ஆகட்டும் வளர்ச்சியும் வெற்றியும்…

கொடுத்துக்கொண்டே இருங்கள்… உழைப்பை கொடுங்கள்

பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது… கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது… நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும் இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது… நமக்கு கொடுத்ததெல்லாம் கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது… கொடுத்துக்கொண்டே…

சுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்…

சுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்… பொதுநல மற்ற சுயநலம் வளர்ச்சியற்று மங்கிப் போகும்… சுயநலமில்லாமல் பொதுநலம் இல்லை… சுயநலமே வாழ்க்கையின் எல்லை இல்லை… சுயநலம் தாண்டிய பொது நலமே வாழ்வின் எல்லை… சுயநலம்…

நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை…

நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை… நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்… திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்… மகாகவி பாரதியார் கண்ட வழியில் வாழ்ந்தார் நம்மையெல்லாம் என்றென்றும் ஆசீர்வதித்து கொண்டிருக்கும்…

எந்த இலக்காக இருந்தாலும் தீர்க்கமான தொடக்கமும், தொடர்ச்சியான முயற்சியும் மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

100 அடி தூரம் ஆயினும், ஓராயிரம் மைல் பயணம் ஆயினும், முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும் அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும். அதைப்போலவே எந்த இலக்காக இருந்தாலும் தீர்க்கமான தொடக்கமும், தொடர்ச்சியான…

Powered by J B Soft System, Chennai.