Menu Close

Author: admin_vpanneerselvam

சிறப்பு நோன்பு தொழுகையில் பங்கேற்றார்: கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கத்தில் ரமலான் சிறப்பு நோன்பு தொழுகையில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்றார்.

நிலத்தடி நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி: கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் தொகுதியில் நிலத்தடி நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

கலசப்பாக்கத்தில் புதிய பிடிஓ அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பக்கத்தில் புதிய பிடிஓ அலுவலகம் வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாகவே இருந்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு பிடிஓ அலுவலகம் கட்ட அனுமதி அளித்து Rs.2.90 கோடி நிதி ஒதுக்கியது. அதனைத்தொடர்ந்து கலசப்பாக்கத்தில் புதிய…

கலசப்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பக்கத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். அதற்க்கு உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.…

மேல்வில்வராயன் நல்லூரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேல்வில்வராயன் நல்லூரில் கலசப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதி 2017-18 திட்டத்தில் புதிய அங்கன்வாடி மையம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.

அண்ணா நினைவு நாள்: சமபோஜன விருந்து

ஆரணி அடுத்த படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் சமபோஜன விருந்து அனைவருடன் அமர்ந்து உணவு அருந்தினார். உடன் அணைத்து கழக நிர்வாகிகள்…

கலசப்பாக்கம் எம்எல்ஏ திரு.வி. பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆதமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். ஆதமங்கலம் பொதுமக்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும்…

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை அடிவாரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி தொடக்கபள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்: எம்எல்ஏ திரு. வி. பன்னீர்செல்வம்

ஆசிரியர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் உள்ள அணைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் இயங்காமல் இருந்த நிலையில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை அடிவாரம் பகுதியில் இருக்கும்…

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் சந்திப்பு

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் மற்றும் கலசப்பாக்கம் ஒன்றிய கழக உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி E. பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வர் திரு. O. பன்னீர்செல்வம்…

கலசப்பாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர்.-ன் 102வது பிறந்த நாள் விழாவில் மக்கள் நலதிட்ட உதவி: அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன்

கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியம் பனைஓலைப்பாடி கிராமத்தில் எம்.ஜி.ஆர்.-ன் 102வது பிறந்த நாள் விழாவில் 2000 மக்களுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.…

கலசப்பாக்கம் தொகுதி வீரளூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் LKG மற்றும் UKG தொடக்க விழா

தமிழக அரசு உத்தரவின் பெயரில் அணைத்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் LKG மற்றும் UKG ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வீரளூர் பகுதியில் இருக்கும் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் LKG…

கலசப்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்-ன் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

கலசப்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்-ன் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலசப்பாக்கம் தொகுதி கழக செயலாளர்கள் மற்றும்…

கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமாத்தூர் அரசு வனத்துறை மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமாத்தூர் அரசு வனத்துறை மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் மாணவ/மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கி கோடி அசைத்து…

கலசப்பாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா இனிப்பு, அன்னதானம் வழங்கினார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் தொகுதி அதிமுக மற்றும் திருவண்ணாமலை எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை…

2019ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்

கலசப்பாக்கம் தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு வழங்கும் சிறப்பு தொகுப்பையும் சேர்த்து Rs.1000-மும், 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் மற்றும் இதர தொகுதிக்குட்பட்ட நலதிட்ட உதவிகளை பொங்கல் விழாவில் கலசப்பாக்கம்…

Powered by J B Soft System, Chennai.