Menu Close

வேலை வாய்ப்பு

கலசபாக்கத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45 கிராம பஞ்சாயத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி என பல்வேறு பட்டதாரி இளைஞர்களும் வேலைவாய்ப்பினை பெரும் வகையில் வேலைவாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.…

கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள்

நமது கலசப்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்புடனும் கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கலசப்பாக்கத்தில் வேலைதேடும், தொழில்முனையும் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் திட்டமிடப்படுகின்றன.…

கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர். கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய…

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் ஆய்வு

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பல்பொருள் அங்காடி திறப்பு விழா :  சட்டமன்ற உறுப்பினர்  V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார் 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள்…

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் தூய்மை பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் சுற்றுப்புறம் தூய்மை பணியை துவக்கி வைத்தார்.

Powered by J B Soft System, Chennai.