முதல் நாள் மலர்ந்த பூக்களை..
உதிர்த்துவிட்டு,
புதிய பூக்களுடன்.
அதிகாலையை
ஆனந்தத்துடன்.
செடி கூட ஆரம்பிக்கும்.
நாம் மட்டும் ஏன்??தேவை. இல்லாத
நேற்றைய ஆணிகளுடன்???
அனைத்தையும் புடுங்கி எறிந்து,
புத்துணர்வுடன் அதிகாலையை..
ஆரம்பிக்கலாமே..
முதல் நாள் மலர்ந்த பூக்களை.. உதிர்த்துவிட்டு,

Posted in காலை வணக்கம்