சிந்தனைச் சிதறல்
கவலையே இல்லாத மனிதன் ஒருவனை நாம் பார்த்துவிட்டால, நாம் கவலைபடுவதில் அர்த்தம் உண்டு._
எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி._
அவனைவிட எனக்கு குறைவாகத்தானே இருக்கிறது._
எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.
கவலை என்ற கல்லை கண்ணுக்கு முன்பு வைத்தால் அது பெரிதாக தெரியும். மிக அருகில் வைத்தால் அது கண்ணையே மறைத்து விடும்.
அதை உங்கள் கண்ணுக்கு தெரியாதவாறு கீழே போட்டு விடுங்கள் அது காணாமல் போய்விடும்.
எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.

Posted in காலை வணக்கம்