என் அன்பிற்கினிய திருவண்ணமலை மாவட்ட மக்களே… தனிமனித வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சிக்கான வேர்… சீரான குடிமக்களே சிறப்பான அரசின் ஆதாரம்… நல் விதையே நல்ல விளைச்சலை உருவாக்கும்… எம் மக்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் என்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… ஜாதி, மதம், இனம் என… நம்மை பிரிக்கும் அடையாளங்களை தவிர்த்து, அன்பு, பண்பு, மனிதம் போன்ற… இணைக்கும் அடையாளங்களை கொண்டாடுவோம்… வேறு வேறு கிளைகள் ஆயினும் நாம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் திட்டங்களையும்… நம் செயல்களையும்… நம் சொற்களையும் தாண்டி… நம் எண்ணங்களே நம் வாழ்வை வடிவமைப்பதில் அதிக பங்காற்றுகிறது… நாம் எதைப் பிறருக்கு தர எண்ணுகிறோமோ… அதுவே…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள் நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை ! அதை நாம் எதிர்கொள்ளும் விதமும் அதற்கான நம் விடையுமே வாழ்வையும் வளர்ச்சிக்கான வழியையும் தீர்மானிக்கிறது… கேள்விகள்…
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரின் செயல்பாடுகளே எதிர்காலத்திலும், வருங்காலத்திலும் வரலாறாக படிக்கப்படுகிறது… வரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே… வரலாறு படைக்க புறப்படுங்கள்……
வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல ! பயணம்… தொடங்கி, தொடரும்… ஒவ்வொருவரும் இலக்கை அடைந்தே தீருவர்… தொடங்குங்கள்… தொடருங்கள்… சிகரம் தொடுங்கள்… என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒரு நாள் விடிவதும் முடிவதும் அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது… ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு… காரணம் சொல்லி காலம் தாழ்த்தி காரியங்களை தள்ளி போடுவதும்… வீறு…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எண்ணித் துணிக கருமம் ! சிந்தித்து செயல்படுவோம்… சிந்திக்கும்போது செயல் படவேண்டாம்… செயல் படும்போது சிந்திக்க வேண்டாம்… சிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்… நற்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சக மனிதர்களை வாசிக்காமல் சக மனிதர்களை பரிகாசிக்காமல் நேசிக்க ஆரம்பியுங்கள் உலகம் உங்களுடையதாகும்… ஒவ்வொரு தனி மனிதனுக்கு கிடைத்திருக்கும் நற் பலனும் வேறு யாரோ சக மனிதர்களின்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் ஆனது… இந்த உண்மை புரிதல் உணர்வு சமநிலைக்கு வழிவகுக்கும்… பிறப்பும் இருப்பும் சிறப்பாக இருக்கட்டும்… உயர்ந்தவர்களாக இருப்போம்… உயர்பவர்களாக இருப்போம்… உயர்த்துபவர்களாகவும்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கண்களை மூடிக் கொண்டால் காட்சிகள் மாறாது… தவிர்த்து ஒதுங்கி நின்றால் மாற்றங்கள் நிகழாது… முடிவுகள் சிறந்ததாக அமைய, முயற்சிகள் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்… சீரிய சிந்தனைகளும் அதிலிருந்து…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம்முடைய ஒவ்வொரு நகர்வும்… இருத்தலும்… பார்வையும்… சொல்லும்… செயலும்… சிந்தனையும்… நாம் யாரென்று இந்த உலகத்திற்கு பறை சாற்றட்டும்… சிந்தனையும் சொல்லும் செயலும் எப்பொழுதும் மேன்மை மிக்கதாகவே…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வாழ்க்கை… தொடக்கமும் முடிவும் இல்லா ஒரு தொடர் ஓட்டம்… நன்று பெற்று… நன்று பகிர்ந்து… நன்று தந்து… நன்றியுடன் தொடர்வதே வாழ்க்கையின் வழித்தடம்… நன்றியுடன் தொடரட்டும்… புது…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்… சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்… எந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தருவதும் பெறுவதும் தாண்டி… கொடுப்பதும் எடுப்பதும் கடந்து… வாழ்ந்து காட்டுதலே சிறந்த வழிகாட்டுதல் ஆகும்… வழிகாட்டுதலே சிறந்த வாழ்ந்து காட்டுதல் ஆகும்… உங்கள் வாழ்க்கை புத்தகம் இந்த…
