Menu Close

கொரோனா நிவாரண பணிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடி நிவாரண தொகைக்கான ஒப்புதல் வழங்கியபோது

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடி நிவாரண தொகைக்கான ஒப்புதல் வழங்கியபோது.

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தபோது

காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தபோது.

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ₹1 கோடி ஒதுக்கீடு கலசபாக்கம் எம்எல்ஏ தகவல்

கலசபாக்கம் எம்எல்ஏ  வி. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிர் கொல்லும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாக்க மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். விடுமுறை என்பதால் குழந்தைகளை…

முதலமைச்சர்பொதுநிவாரண நிதிக்கு பங்களிப்போம் : பன்னீர்செல்வம் MLA

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா வைரஸினால் இந்த உலகமே ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம் தமிழக மக்களை தாய் போல பாதுகாத்து கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர்…

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் கொடுத்தார் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக, கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் கொரானா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறியும் உபகரணங்கள் வாங்கவும் மற்றும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கை எடுத்திட…

Powered by J B Soft System, Chennai.