Menu Close

அம்மாபாளையத்தில் பொதுமருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலப்பக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் திரு. விக்னேஷ், மருத்துவ அலுவலர் ஹரிப்ரியா மற்றும் வட்டார அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் பல்வேறு மருத்துவ பிரச்சனைகளுக்கு ஆலேசனைகள் வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக சத்து உணவுகள் அடங்கிய தாய்மார்கள் பெட்டகங்கள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.