Menu Close

ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக அணைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.