Menu Close

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் மரியாதை

டாக்டர் அம்பேத்கர் 63வது நினைவு தினத்தையொட்டி செங்கம் அடுத்துள்ள காஞ்சியில் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம். உடன் அ.தி.மு.க கழக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.