Menu Close

கலசபாக்கம் எம்எல்ஏ திரு V. பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான எடப்பாடியார் திருவண்ணாமலை மாவட்டம் ( தெற்கு) எம்ஜிஆர் மன்ற செயலாளரும் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு வி பன்னீர்செல்வம் அவர்களை தொலைபேசியில் அழைத்து திருமண நாள் வாழ்த்து தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் மனம் மகிழ்ந்து, தனது நன்றியை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.