Menu Close

கலசப்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்-ன் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

கலசப்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்-ன் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலசப்பாக்கம் தொகுதி கழக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.