Menu Close

கலசப்பாக்கத்தில் புதிய பிடிஓ அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பக்கத்தில் புதிய பிடிஓ அலுவலகம் வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாகவே இருந்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு பிடிஓ அலுவலகம் கட்ட அனுமதி அளித்து Rs.2.90 கோடி நிதி ஒதுக்கியது. அதனைத்தொடர்ந்து கலசப்பாக்கத்தில் புதிய பிடிஓ அலுவலக கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.