Menu Close

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடிகள் திறப்பு: கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கத்தில் பால்நகர், பூண்டி, பழங்கோவில், ஆதமங்கலம், கெங்கவரம், கீழ்ப்பாலூர் ஆகிய கிராமங்களில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கிவைத்தார். பிறகு கலசப்பாக்கம் பகுதியில் ₹. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அங்கவடி மற்றும் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணிகளை துவக்கிவைத்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.