Menu Close

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஆதமங்கலம் பகுதியில் ஆழ்துளை கிணறு: கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கத்தில் ஆதமங்கலம் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பற்றாக்குறையை மிக விரைவாக தீர்த்துவைத்தார் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம். ஆதமங்கலம் பகுதி மக்கள் அனைவரும் தமிழக அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.