Menu Close

கலசப்பாக்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கி, சிறப்பித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.