Menu Close

கலசப்பாக்கம் தொகுதியில் மாற்று கட்சி உறுப்பினர்கள் கழகத்தில் இணைப்பு

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஇஅதிக-வில் மாற்று கட்சியின் உறுப்பினர்கள் கழக உறுப்பினர்களாக இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வரவேற்றார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.