Menu Close

கலசப்பாக்கம் தொகுதியில் TNPSC அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள கலசப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் TNPSC அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு K.S. கந்தசாமி IAS அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட ஆட்சித்தலைவரின் உரையை கீழே காண்க…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.