Menu Close

கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமாத்தூர் அரசு வனத்துறை மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமாத்தூர் அரசு வனத்துறை மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் மாணவ/மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கி கோடி அசைத்து துவக்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.