Menu Close

ஜவ்வாதுமலை கோடை விழா

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜவ்வாதுமலையில் கோடை விழா நடைபெறும். இவ்வாண்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி (IAS), மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.