Menu Close

தமிழக அரசின் நலப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டது

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியில் இருக்கும் மக்களில் 136 பயனாளிகளுக்கு 10லட்சம் ரூபாய் மதிப்பில் நாட்டு கோழிக்குஞ்சுகள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.