Menu Close

முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா

அரசு நலத்திட்டங்கள் வழங்குவதில் முன்னோடியாக இருக்கும் நமது கலசப்பாக்கம் தொகுதியில் முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார், உடன் தாசில்தார் மற்றும் பிடிஓ அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.