Menu Close

2019ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்

கலசப்பாக்கம் தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு வழங்கும் சிறப்பு தொகுப்பையும் சேர்த்து Rs.1000-மும், 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் மற்றும் இதர தொகுதிக்குட்பட்ட நலதிட்ட உதவிகளை பொங்கல் விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலசப்பாக்கம் தொகுதி மக்களுக்கு வழங்கினார். அணைத்து பொதுமக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.