வாழ்ந்த நாட்களுக்கான அர்த்தம், வாழப் போகின்ற நாட்களில் இருக்கிறது… புது அர்த்தம் ஆகட்டும் வாழ்க்கை… பெரு அதிசயம் ஆகட்டும் வளர்ச்சியும் வெற்றியும்…
உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாகும்… வாழ்வின் கடினமான அனுபவங்களை தாண்டும் மனிதர்களே மாமனிதர்கள் ஆவார்கள்…
அம்மா “மக்களால் நான்” என்றீர்கள்… “மக்களுக்காக நான்” என்றீர்கள், அந்த மக்களாகவே உங்களைக் காண்கிறேன்… உங்களையே அந்த மக்களிடம் காண்கிறேன்… ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு தினமும், எங்களுக்குள் புத்துணர்வாக… அன்பாக… அறிவாக… பண்பாக… பேராற்றல்…
பிம்பங்கள் கலையட்டும்… சாயங்கள் வெளிரட்டும்… புது வண்ணங்கள் வான் ஏறட்டும்… நம் மண்ணையும் மக்களையும் பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்… தொகுக்கப்பட்ட பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக தொடர்பு கொள்ளும் மனித மனங்களில் எண்ணங்களாக வெளிப்படுகிறது… அந்த…
கடந்துவந்த வலிகளைத் தாண்டி வாய்ப்புகளை காண வேண்டிய நேரம்… தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டிய தருணங்கள்… ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கையை வடிவமைத்து தருவதில்லை… தனித் திறமையும், முயற்சியும் விவேகத்துடன் கூடிய செயலாக்கம்…
முயற்சி… முடிந்தவரை இல்லாமல் முடியும் வரை இருக்கட்டும்… தொட்டுவிடும் தூரத்தில் விட்டுவிடுவதாக இல்லாமல் எட்டிப் பிடிப்பதாக இருக்கட்டும்… கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு… என்னும் தாரக மந்திரத்தை நம் சிந்தையிலே பதித்து நம் நெஞ்சிலே என்றென்றும்…
நாம் வாழும் இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல அடுத்த தலைமுறைக்கு உரித்தானது, சொந்தமானது… இந்த தேர்தல் நிகழ்காலத்தை மட்டும் கட்டமைக்க கூடிய நமக்கான தேர்தல் மட்டுமல்ல… அடுத்த தலைமுறையை… அடுத்த தலைமுறைக்கான… தலையெழுத்தையே…
பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது… கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது… நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும் இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது… நமக்கு கொடுத்ததெல்லாம் கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது… கொடுத்துக்கொண்டே…
பிம்பங்கள் கலையட்டும்… சாயங்கள் வெளிரட்டும்… புது வண்ணங்கள் வான் ஏறட்டும்… நம் மண்ணையும் மக்களையும் பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்… தொகுக்கப்பட்ட பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக தொடர்பு கொள்ளும் மனித மனங்களில் எண்ணங்களாக வெளிப்படுகிறது… அந்த…
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் ஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது… யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்… யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்… ஊரும் உலகமும் உங்கள்…
சுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்… பொதுநல மற்ற சுயநலம் வளர்ச்சியற்று மங்கிப் போகும்… சுயநலமில்லாமல் பொதுநலம் இல்லை… சுயநலமே வாழ்க்கையின் எல்லை இல்லை… சுயநலம் தாண்டிய பொது நலமே வாழ்வின் எல்லை… சுயநலம்…
ஒரு சொல்… ஒரு செயல்… ஒரு சிந்தனை… ஒரு எண்ணம்… ஒரு சந்திப்பு… ஒரு கேள்வி… ஒரு பதில்… ஒரு அனுபவம்… வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது ! மாற்றமே ஏற்றம் தரும் !!…
சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு… சிறந்த ஓவியத்திற்கு ஓவியரே பொறுப்பு… வாழும் வாழ்க்கைக்கு வாழ்பவரே பொறுப்பு… நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு ! சிறப்பாக வாழ்வோம், வாழ வைப்போம் !!
என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… உள்ளத்தின் உருவம் உலகமாக தெரியும்… வீட்டில் விதைத்ததே நாட்டில் விளையும்… வீடு எப்படியோ, நாடும் அப்படியே… உள்ளம் எப்படியோ, உலகமும் அப்படியே… சிறிய உலகம் – வீடு…
