Menu Close

Author: admin_vpanneerselvam

உண்ணாத உணவு பசி ஆற்றாது

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உண்ணாத உணவு பசி ஆற்றாது; உட்கொள்ளாத மருந்து நோய் தீர்க்காது; செயல்படுத்தாத ஞானம் பலனளிக்காது; தெரிவீர்… செயல்படுவீர்… பலன் அடைவீர்… பயன் தருவீர்… மகிழ்வான காலை வணக்கங்கள்……

சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு… சிறந்த ஓவியத்திற்கு ஓவியரே பொறுப்பு… வாழும் வாழ்க்கைக்கு வாழ்பவரே பொறுப்பு… நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு ! சிறப்பாக வாழ்வோம், வாழ…

உணர்வு உயிரின் அடையாளம், உணர்வு உயிரின் உணவு

என் அன்பிற்கினிய உணர்வின் உணர்வான கலசபாக்கம் தொகுதி மக்களே… உணர்வு உயிரின் அடையாளம்; உணர்வு உயிரின் உணவு; உணர்வு உயிரின் அடிநாதம்; உணர்வு உயிரின் வெளிப்பாடு; உணர்வின் தரம் உயிரின் வரம்… உணர்வின் மகிழ்வான…

மக்கள்… மக்களுக்காக… மக்களால்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மக்கள்… மக்களுக்காக… மக்களால்… இந்த பொது அறிவு பகுத்தறிவு தாண்டி பலன் தரும், தரட்டும் ! மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம்,…

எளிது எது என்பதைத் தாண்டி

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… எளிது எது என்பதைத் தாண்டி சரி எது என கண்டு செயல்படுவோம்… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

அன்பினால் முடியாதது, வேறு எதனாலும் முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அன்பினால் முடியாதது, வேறு எதனாலும் முடியாது… அன்பால் அனைத்தும் சாத்தியம்… அன்பே சிவம் ! மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன்…

பல நூல் படித்து நாம் அறியும் கல்வி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பல நூல் படித்து நாம் அறியும் கல்வி… பொதுநலன் கருதி வழங்கிடும் செல்வம்… பிறர் உயர்விலே இருக்கும் இன்பம்… இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்… மகிழ்வான காலை…

வெற்றிபெற வேண்டுமென்ற உத்வேகத்துடன் உழைக்கிறீர்களா !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெற்றிபெற வேண்டுமென்ற உத்வேகத்துடன் உழைக்கிறீர்களா ! அல்லது தோற்று விடக் கூடாது என்று பயத்துடன் போராடுகிறீர்களா ? தேர்ந்தெடுக்கும் எண்ணமே வாழ்வை வடிவமைக்கிறது… மகிழ்வான காலை வணக்கங்கள்……

கொடுங்கள்… கொடுத்துக்கொண்டே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொடுங்கள்… கொடுத்துக்கொண்டே இருங்கள்… உழைப்பை கொடுங்கள்… நேரத்தை கொடுங்கள்… அறிவை கொடுங்கள்… அன்பை கொடுங்கள்… ஆற்றலை கொடுங்கள்… அனைத்தையும் கொடுங்கள்… இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்… கொடுங்கள், கொடுக்கப்…

பிள்ளைகளின் வெற்றி பெற்றவர்களின் பெருமிதம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பிள்ளைகளின் வெற்றி பெற்றவர்களின் பெருமிதம்… மாணவர்களின் வெற்றி ஆசிரியர்களின் பெருமிதம்… வீரனின் வெற்றி குருவின் பெருமிதம்… மக்களின் வெற்றி தலைவனின் பெருமிதம்… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம்…

வெளிக்கொண்டுவர படாமல் பூமிக்கு அடியில் இருப்பது வைரம் ஆயினும் அதற்கு மதிப்பில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெளிக்கொண்டுவர படாமல் பூமிக்கு அடியில் இருப்பது வைரம் ஆயினும் அதற்கு மதிப்பில்லை… அதேபோல, வெளிக்கொணர படாத எந்த திறமைக்கும் மதிப்பில்லை… முடிவெடு… புறப்படு… செயல்படு… திறமையை வெளிக்காட்டி…

அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்… உங்களின் பேராதரவுடனும்… அன்னப்பறவை போல நல்லவைகளை மட்டும் கிரகித்துக் கொண்டு நன் முறைப்படுத்தி என்றென்றும் செயல்படுகிறேன்… மகிழ்வான காலை வணக்கங்கள்……

அவர் கருத்து, அவரின் கருத்து…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… மகிழ்வான காலை வணக்கங்கள்… அவர் கருத்து, அவரின் கருத்து… அவர் இருக்கும் நிலையின் உயரத்திலிருந்து கண்ட காட்சியின் கருத்து… நிலையின் உயரம் மாற, காட்சிகள் மாறும்… காட்சிகள்…

வாழ்க்கை என்பது தியானமும் இல்லை… வாழ்க்கை என்பது தீர்மானமும் இல்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வாழ்க்கை என்பது தியானமும் இல்லை… வாழ்க்கை என்பது தீர்மானமும் இல்லை… வாழ்க்கை என்பது இந்த பிரபஞ்சத்துடன் ஆன ஒரு இசைந்த பயணம்… இசைந்து பயணிக்கின்றவர்கள் பிரபஞ்சத்தின் சக்தியை…

முடியும் என்பவன் முயன்று முடிக்கிறான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… முடியும் என்பவன் முயன்று முடிக்கிறான்… முடியாது என்பவன் முடங்கி சோம்பி கிடக்கின்றான்… முடியும் என்று முன்னால் வருபவரை வாழ்க்கை வரவேற்கிறது… வாருங்கள் மக்களே நம்மால் முடியும்… வாழ்க்கை…

Powered by J B Soft System, Chennai.