Menu Close

Author: admin_vpanneerselvam

இந்த உலகம் நமக்காக என்று உணர்வோம்… நம்மை சுற்றி மக்கள் நமக்காக என்று உணர்வோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இந்த உலகம் நமக்காக என்று உணர்வோம்… நம்மை சுற்றி மக்கள் நமக்காக என்று உணர்வோம்… இந்த நாடும் நகரமும் நமக்காக என்று உணர்வோம்… இந்த நிலமும் அரசும்…

பாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… பாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்… உத்திகள் வேறு வேறு ஆயினும் இலக்கு ஒன்றாகட்டும்… ஒன்று கூடுவோம் ஒற்றுமை உணர்வோம் பலம் அறிவோம்… நன்மைகள் பல…

தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது… தேவையைப் பூர்த்தி செய்த பின்பும் தொடரும் உழைப்பு சேவை ஆகிறது… தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்… மகிழ்வான…

ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி… ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே தொகுதியின் வளர்ச்சி… நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், வளர்ச்சி சாத்தியம்… இதுவே சத்தியம்… நிலப்பரப்பு வளராது……

என் வார்த்தைகளை விட… என் செயல்களை விட… என் எண்ணங்கள் மிகப் பெரியது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… என் எண்ண ஓட்டத்தை சற்றே நிறுத்தி வார்த்தைகளை மட்டும் வடிகட்டி பார்த்தேன்… இதோ அவற்றில் சில… மக்கள் நலன்… தைரியம்… துணிச்சல்… தன்னம்பிக்கை… நல்லெண்ணம்… விடாமுயற்சி… முடியும்…

எம் தொகுதி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக எனக்கு ஒரு கனவு உண்டு… எம் தொகுதி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்… உயரிய ஞானம் கொள்ள வேண்டும்… சீரிய சிந்தனை…

நிறையை நிறைவாக பேசுவோம்… குறையை குறைவாக பேசுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நிறையை நிறைவாக பேசுவோம்… குறையை குறைவாக பேசுவோம்… நிறைய பேசுவதும் நிறைய யோசிப்பதும் எதுவோ அதுவே நிறைவாக வாழ்க்கையில் நிகழும்… மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி…

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பலனும், பயனும்… யாரோ ஒருவரின் உழைப்பே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பலனும், பயனும்… யாரோ ஒருவரின் உழைப்பே… உழைப்பு பலன் தரும்… உழைப்பு பயன் தரும்… உழைப்பு யாரையும் காயப்படுத்தாது… உழைப்பு யாரையும் புண்படுத்தாது……

நல் சமூகம் படைக்கப்படட்டும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விளையுமா ! முளையுமா !! என்ற சந்தேகம் வேண்டாம் விதைத்துக் கொண்டே இருப்போம்… விதைப்பது நம் வேலை விளைவிப்பது படைப்பின் செயல்… அதுபோல் விதைத்துக் கொண்டே இருப்போம்……

முயற்சி… முடிந்தவரை இல்லாமல் முடியும் வரை இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… முயற்சி… முடிந்தவரை இல்லாமல் முடியும் வரை இருக்கட்டும்… தொட்டுவிடும் தூரத்தில் விட்டுவிடுவதாக இல்லாமல் எட்டிப் பிடிப்பதாக இருக்கட்டும்… முயற்சி தோற்றாலும் ! முயற்சிக்க தோற்க வேண்டாம்… கடமை……

விழுந்த விதை, அழுத்தும் பூமி… எழுந்த பிறகு தாங்கிப் பிடிக்கிறது வேரை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விழுந்த விதை, அழுத்தும் பூமி… எழுந்த பிறகு தாங்கிப் பிடிக்கிறது வேரை… விதையாய் விழுவோம் ! விருட்சமாய் எழுவோம் !! எதிர்ப்பும் நம் பலமாய் மாறும் வருங்காலத்தில்…

நம் குறிக்கோள்… அதிக வேலை வாய்ப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் குறிக்கோள்… அதிக வேலை வாய்ப்பு… கூடுதல் தொழில் முன்னேற்றம்… மக்கள் முன்னேற்றம் ! அதற்கான ஒரு சிறந்த வழி – இந்த தொழில்நுட்பம்… இந்த புரட்சியையும்,…

முடியும் என்பது பலம்… முடியாது என்பது பயம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… முடியும் என்பது பலம்… முடியாது என்பது பயம்… பயம் தவிர்ப்போம்… செயல்படுவோம்… பலன் கொடுப்போம்… நிறைவு கொள்வோம் ! மகிழ்வான காலை வணக்கங்கள்… கலசபாக்கம் தொகுதி வளர்கிறது…

நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது… முயன்று பார்த்தால் தான் தெரியும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்த்தால் தான் தெரியும்… முயலுவோம் முன்னேறுவோம்… நன்றியுடன் நன்று செய்வோம் எந்நாளுமே… ஆக்கும் அறிவு காக்கும் கடவுளுக்கு சமம் !…

தயார்படுத்திக் கொள்ளுங்கள்… தரம் உயர்த்திக் கொள்ளுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… தயார்படுத்திக் கொள்ளுங்கள்… தரம் உயர்த்திக் கொள்ளுங்கள்… வாய்ப்பு உங்களை சந்திக்க வந்து கொண்டிருக்கிறது… தகுதி தயார்நிலையில் இருந்து வாய்ப்பை சந்திக்கும்பொழுது வெற்றி விதைக்கப்படுகிறது ! மகிழ்வான காலை…

Powered by J B Soft System, Chennai.