Menu Close

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் மரியாதை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  திருவுருவப் படத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.