திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் நவாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கழிவறை கட்டிடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நவாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் பூமிபூஜை
