Menu Close

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் தூய்மை பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் சுற்றுப்புறம் தூய்மை பணியை துவக்கி வைத்தார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை, வேலை வாய்ப்பு

Powered by J B Soft System, Chennai.